சென்னை பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை; காங்கிரஸ் தலைவர் கைது

சென்னை பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை; காங்கிரஸ் தலைவர் கைது

கொடைக்கானலில் விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.
10 May 2023 2:38 AM IST
திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது

திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது

வீடு வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
21 Nov 2022 11:08 AM IST