போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு

போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சக போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
21 Nov 2022 4:25 AM IST