தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா - மீண்டும் பதற்றம்
வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
5 Dec 2022 12:43 PM GMTவடகொரிய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா
. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த சோதனைகளை வடகொரியா முன்னெடுத்து வருகிறது.
2 Dec 2022 2:09 AM GMTமுதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் உன்... அரசியல் முன்னோட்டமா?
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
19 Nov 2022 5:59 AM GMTஅணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்
தொடர் மிரட்டல்களுக்கு அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சூளுரைத்து உள்ளார்.
19 Nov 2022 5:05 AM GMTதொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்!
வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 7:43 AM GMTதொலை தூர ஏவுகணையை பரிசோதித்து வடகொரியா அடாவடி
அமெரிக்கா வரை செல்லும் வகையில் தொலைதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்து பார்த்துள்ளது.
18 Nov 2022 3:51 AM GMTவடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி
ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ படைகள் மிகப்பெரிய அளவிலான கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.
10 Nov 2022 7:07 PM GMT"ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை" -அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதில்
ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
8 Nov 2022 4:24 PM GMTஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா - பதற்றத்தில் கொரிய தீபகற்பம்
வடகொரியா இன்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
2 Nov 2022 11:54 AM GMTமீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!
வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.
28 Oct 2022 6:56 AM GMTதென்கொரியா - வடகொரியா அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு ; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
தென்கொரியா மற்றும் வடகொரியா அடுத்தடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
24 Oct 2022 7:06 AM GMTதொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா
வடகொரியா, அதன் கிழக்கு, மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தக்குதல்களை நடத்தியுள்ளது.
18 Oct 2022 10:34 PM GMT