தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.
15 Jan 2024 1:53 AM GMTவடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
12 Jan 2024 7:10 PM GMTஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு
வடகொரியா மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
7 Jan 2024 7:58 PM GMT'இடி விழுந்தால் கூட தாக்குதல் என்பார்கள்' - தென்கொரியாவுக்கு வடகொரியா பதிலடி
வெடிப்பொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று தென்கொரியா தவறாக கணித்துவிட்டதாக கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.
7 Jan 2024 9:06 AM GMTகொரிய தீபகற்பத்தில் பதற்றம்... தென்கொரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய வடகொரியா
யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
6 Jan 2024 4:43 PM GMTதென்கொரியா நோக்கி பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா - போர் மூளும் அபாயம்
தென்கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுப்பகுதியை நோக்கி பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
5 Jan 2024 5:52 AM GMTவடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
4 Jan 2024 7:56 PM GMTவடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே...!! தென்கொரியா கணிப்பு
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது.
4 Jan 2024 5:00 PM GMTஜப்பானை தொடர்ந்து வடகொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
1 Jan 2024 2:11 PM GMT2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்
எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தினார்.
31 Dec 2023 11:34 PM GMTபெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் - மேடையில் கண்ணீர் விட்ட வடகொரிய அதிபர்..!
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
6 Dec 2023 12:13 PM GMT'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' - ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்
போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார்.
1 Dec 2023 1:59 PM GMT