வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது - தென்கொரியாவின் புதிய அதிபர் தடாலடி

'வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது' - தென்கொரியாவின் புதிய அதிபர் தடாலடி

வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது என்று தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
23 May 2022 10:21 PM GMT
கொரோனா அச்சுறுத்தல்: மாஸ்க் அணியாமல் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் கிம்

கொரோனா அச்சுறுத்தல்: மாஸ்க் அணியாமல் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'

தன்னை தலைவனானக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
23 May 2022 10:37 AM GMT
வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார்: அமெரிக்கா

வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார்: அமெரிக்கா

இந்த அறிவிப்புக்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்கவில்லை.
22 May 2022 9:27 AM GMT
வடகொரியாவில் 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு: தொற்று கட்டுக்குள் வருவதாக சொல்கிறார் கிம் ஜாங்

வடகொரியாவில் 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு: தொற்று கட்டுக்குள் வருவதாக சொல்கிறார் கிம் ஜாங்

தொடர்ந்து 5-வது நாளாக வடகொரியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
22 May 2022 2:25 AM GMT
வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா..!!

வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா..!!

வடகொரியாவில் மேலும் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
21 May 2022 1:22 AM GMT
வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா சென்றார் ஜோ பைடன்; கிம் ஜாங்  உன்னை சந்திப்பாரா?

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா சென்றார் ஜோ பைடன்; கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா?

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 May 2022 4:59 PM GMT
ஜோ பைடனின் ஆசிய வருகைக்கு முன்னதாக வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம்: அமெரிக்கா

ஜோ பைடனின் ஆசிய வருகைக்கு முன்னதாக வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம்: அமெரிக்கா

ஜோ பைடனின்ஆசிய பயணத்திற்கு முன்னதாக வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
19 May 2022 1:13 AM GMT