கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி

கொரோனா தொற்று, நீடித்த உணவு பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையே, புதிய வகை பெருந்தொற்றால் வடகொரியா பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Jun 2022 9:56 AM GMT
தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை

தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Jun 2022 10:08 PM GMT
வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம்

வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை மந்திரியாக சோ சான்-ஹூய் நியமனம்

வெளியுறவுத் துறை இணை மந்திரியாக சோ சான்-ஹூய் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
12 Jun 2022 10:28 AM GMT
வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களால் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் தென்கொரியா..!!

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களால் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் தென்கொரியா..!!

நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
12 Jun 2022 10:00 AM GMT
வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்

வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்

வடகொரியாவில் முதல் முறையாக பெண் வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் நியமிக்கப்பட்டார்.
11 Jun 2022 6:55 PM GMT
ஒரே நாளில் 8 ஏவுகணைகள் சோதனை : வடகொரியா அதிரடியால் பரபரப்பு

ஒரே நாளில் 8 ஏவுகணைகள் சோதனை : வடகொரியா அதிரடியால் பரபரப்பு

வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2022 9:25 PM GMT
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா இன்று தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
5 Jun 2022 2:35 AM GMT
வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசம்: உலக சுகாதார அமைப்பு தகவலால் பதற்றம்

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசம்: உலக சுகாதார அமைப்பு தகவலால் பதற்றம்

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தகவல் உலக அரங்கில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
2 Jun 2022 11:30 PM GMT
கொரோனா இறப்பு விகிதத்தில் நாடகமாடுகிறதா வடகொரியா ? - நிபுணர்களின் பார்வை என்ன ?

கொரோனா இறப்பு விகிதத்தில் நாடகமாடுகிறதா வடகொரியா ? - நிபுணர்களின் பார்வை என்ன ?

கொரோனா வைரஸ்-க்கு எதிரான இறப்பு விகிதம் வடகொரியாவில் மிகவும் குறைவாக இருப்பது நிபுணர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
27 May 2022 11:13 AM GMT
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
25 May 2022 8:46 PM GMT
வடகொரியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக தகவல்

வடகொரியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக தகவல்

வடகொரியா தற்போது தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
25 May 2022 3:57 AM GMT
மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: தென் கொரியா தகவல்

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: தென் கொரியா தகவல்

வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
24 May 2022 10:43 PM GMT