வடகொரியாவில் பரவுவது சாதாரண ப்ளூ காய்ச்சல்; கொரோனா அல்ல - அரசு விளக்கம்

வடகொரியாவில் பரவுவது சாதாரண 'ப்ளூ' காய்ச்சல்; கொரோனா அல்ல - அரசு விளக்கம்

சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
26 Aug 2022 3:42 AM GMT
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளன.
22 Aug 2022 5:22 PM GMT
ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி

ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி

ஒரே நாளில் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
17 Aug 2022 11:24 PM GMT
எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!

எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி பழி சுமத்தியுள்ளார்.
11 Aug 2022 10:26 AM GMT
கொரோனாவை வென்று விட்டோம்:  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம்

கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பெருமிதம்

வடகொரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு போதும் கிம் ஜாங் அன் வெளிப்படையாக அறிவித்தது இல்லை.
11 Aug 2022 8:59 AM GMT
உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி - வடகொரியா கடும் தாக்கு

உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி - வடகொரியா கடும் தாக்கு

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
6 Aug 2022 6:42 AM GMT
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார்; கிம் ஜாங் அன் பேச்சு

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார்; கிம் ஜாங் அன் பேச்சு

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
28 July 2022 7:43 AM GMT
உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த வடகொரியா

உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த வடகொரியா

ரஷிய போருக்கு மத்தியில் உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக வடகொரியா அங்கீகரித்துள்ளது.
14 July 2022 11:45 PM GMT
ஆசியாவில் நேட்டோ; ஜப்பான் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - வடகொரியா குற்றச்சாட்டு

ஆசியாவில் நேட்டோ; ஜப்பான் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - வடகொரியா குற்றச்சாட்டு

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
3 July 2022 5:41 AM GMT
காற்றில் பறந்துவரும் பொருட்கள் மற்றும் பலூன்களால் கொரோனா பரவுகிறது; எச்சரிக்கை தேவை - வடகொரியா

"காற்றில் பறந்துவரும் பொருட்கள்" மற்றும் பலூன்களால் கொரோனா பரவுகிறது; எச்சரிக்கை தேவை - வடகொரியா

இந்த பொருட்கள் வைரஸை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வருகின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 July 2022 1:55 PM GMT
வடகொரியாவில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகொரியாவில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகொரியாவில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
26 Jun 2022 9:04 PM GMT
கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தியது, வடகொரியா - பரபரப்பு தகவல்கள்

கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தியது, வடகொரியா - பரபரப்பு தகவல்கள்

கொரோனாவை வடகொரியா வெற்றிகரமாக வீழ்த்தி இருப்பதாகவும் இதுகுறித்து அந்த நாட்டு அரசு அறிவிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
22 Jun 2022 2:06 AM GMT