கார், மொபட்டில் கடத்தப்பட்ட  15 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்

கார், மொபட்டில் கடத்தப்பட்ட 15 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிக்கலில் இருந்து தூத்துக்குடிக்கு கார், மொபட்டில் கடத்தப்பட்ட 15 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Nov 2022 12:15 AM IST