ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்தது:  படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள்  ஆபத்து என்று தெரிந்தும் வேறுவழியின்றி செல்வதாக பேட்டி

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்தது: படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் ஆபத்து என்று தெரிந்தும் வேறுவழியின்றி செல்வதாக பேட்டி

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்ததால் படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் வேறுவழியின்றி செல்வதாக அவர்கள் கூறினர்.
21 Nov 2022 12:15 AM IST