மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: நாகர்கோவில் தனியார் விடுதியில் போலீசார் விசாரணை
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் நாகர்கோவிலில் தங்கியிருந்த தனியார் விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
28 Nov 2022 8:20 PM ISTமங்களூரு சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது - சித்தராமையா
மங்களூரில் நடைபெற்ற வெடிவிபத்து உளவுத்துறையின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது என கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
20 Nov 2022 1:53 PM ISTமங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்: கர்நாடக டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
20 Nov 2022 10:20 AM ISTமங்களூரு சம்பவம் எதிரொலி: சென்னை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை
மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததன் எதிரொலியாக சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
20 Nov 2022 7:45 AM IST