
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழ்நாடு சமரசம் செய்யாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12 March 2025 5:46 AM
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 2:28 PM
பிஎம் ஸ்ரீ திட்டம்: மத்திய அரசின் தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் - அன்பில் மகேஷ்
தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
12 Feb 2025 9:04 AM
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிர்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
23 Dec 2024 5:25 AM
அரையாண்டு தேர்வு தேதி மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரையாண்டு தேர்வு தேதி மாற்றமா செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
4 Dec 2024 10:37 AM
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்
தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி குத்திக்கொல்லப்பட்டார்.
20 Nov 2024 7:26 AM
மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 Oct 2024 7:04 AM
பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
8 Oct 2024 5:27 AM
ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
7 Oct 2024 1:15 AM
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
25 Sept 2024 7:07 AM
காலாண்டு விடுமுறை நீட்டிப்பா?: இன்று அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் தகவல்
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2024 5:04 AM
மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sept 2024 5:13 AM