வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 12:15 AM ISTவாக்காளர்கள் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது; மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு
வாக்காளர்களின் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 Nov 2022 12:15 AM IST