சிலுமே ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது
சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கிய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Nov 2022 12:15 AM ISTவாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரம்: மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை
சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஊழியர்கள் என அட்டை வினியோகித்த விவகாரத்தில் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் 17 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
27 Nov 2022 12:15 AM ISTவாக்காளர் தகவல்களை திருடிய விவகாரம்: சிலுமே நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
21 Nov 2022 12:15 AM ISTவாக்காளர்கள் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது; மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு
வாக்காளர்களின் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்திரி பெயரிலான ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 Nov 2022 12:15 AM ISTவாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதற்கான ஆதாரம் இல்லை; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
20 Nov 2022 12:15 AM IST