காதல் செய்தது அவன் குற்றம் இல்லை... ஹார்மோன்   பிரச்சினை...- ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ்

காதல் செய்தது அவன் குற்றம் இல்லை... ஹார்மோன் பிரச்சினை..."- ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ்

சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார்.
19 Nov 2022 8:46 PM IST