30 ஆயிரம் கி.மீ பயணம்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழக பெண்!

30 ஆயிரம் கி.மீ பயணம்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழக பெண்!

சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவில் உள்ளவருக்கு உணவை கொண்டு சேர்க்க 30,000 கி.மீ தூரம் பயணித்து 4 கண்டங்களை தாண்டி உள்ளார். சென்னையை சேர்ந்த மானசா என்ற பெண்.
19 Nov 2022 4:50 PM IST