வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக புகாா்:  சிலுமே நிறுவனம் மீது வழக்குப்பதிந்து விசாரணை

வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக புகாா்: சிலுமே நிறுவனம் மீது வழக்குப்பதிந்து விசாரணை

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக எழுந்த புகார் தொடர்பாக சிலுமே நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
19 Nov 2022 3:04 AM IST