பட்டாசு வெடித்ததில் தகராறு: தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையே மோதல் 11 பேர் மீது வழக்குப்பதிவு

பட்டாசு வெடித்ததில் தகராறு: தி.மு.க.-பா.ஜ.க.வினர் இடையே மோதல் 11 பேர் மீது வழக்குப்பதிவு

பட்டாசு வெடித்ததில் தி.மு.க.-பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Nov 2022 2:57 AM IST