திருப்பதி கருட சேவை: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதி செல்கிறது
கருட சேவையில் திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்வார்.
6 Oct 2024 10:16 AM ISTஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல
ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
21 Sept 2023 2:34 AM ISTசிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
15 Sept 2023 1:00 AM ISTசிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12 Sept 2023 1:39 AM ISTகண்ணாடி மாளிகையில் ஆண்டாள்
கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ெரங்க மன்னார் எழுந்தருளினர்.
30 July 2023 12:54 AM ISTசிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
29 July 2023 1:25 AM ISTசிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
ஆடிப்பூர திருவிழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
25 July 2023 12:59 AM ISTஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழாவைெயாட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. “கோவிந்தா... கோபாலா...” பக்தி கோஷங்கள் முழுங்க பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
23 July 2023 1:57 AM ISTதிருவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு தேர் செய்ய உத்தரவிட்ட ஆண்டாள்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்குள்ள...
21 July 2023 3:23 PM ISTஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்
திருவில்லிபுத்தூரில் அருளும் ஆண்டாள் நாச்சியார், ஆடிப்பூரம் அன்று பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றனர். இந்த நாளில் அவர் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூர் ஆலயத்தைப் பற்றியும், ஆண்டாள் நாச்சியார் பற்றியும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
18 July 2023 1:37 PM ISTதங்க நாற்காலியில் ஆண்டாள்
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது.
17 July 2023 1:52 AM ISTஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 July 2023 3:54 AM IST