மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தம்

மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தம்

வாழைத்தோட்டம் ஆற்றங்கரை மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அந்த பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Nov 2022 12:15 AM IST