எச்.ஏ.எல்.க்குள் அத்துமீறி நுழைந்த அசாம் வாலிபர் கைது:  காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தது அம்பலம்

எச்.ஏ.எல்.க்குள் அத்துமீறி நுழைந்த அசாம் வாலிபர் கைது: காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தது அம்பலம்

எச்.ஏ.எல். விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கைதான அசாம் வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க அவர் விமான நிலையத்திற்குள் புகுந்தது அம்பலமாகி உள்ளது.
18 Nov 2022 5:13 AM IST