விவசாயி வீட்டு மாடியில் கிடந்த சிறுத்தை தோல்

விவசாயி வீட்டு மாடியில் கிடந்த சிறுத்தை தோல்

தேனி அருகே விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிறுத்தை தோல் காய வைக்கப்பட்டு இருந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Nov 2022 12:15 AM IST