முப்பெரும் தத்துவங்களின் உருவாக திகழும் அய்யப்ப பக்தர்கள்
மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அய்யப்பமார்கள் அத்வைத தத்துவப்படி கடவுளாக திகழ்கிறார்கள்.
21 Nov 2024 2:30 PM ISTராமேஸ்வரம் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
16 Nov 2024 11:42 PM ISTகார்த்திகை மாத பிறப்பு: திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
16 Nov 2024 4:22 PM ISTஇடுக்கியில் அய்யப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் நாளை திறப்பு
இந்த உதவி மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 1:31 AM ISTசபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்
அய்யப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
28 May 2024 1:52 AM ISTகரூர்: வேன் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் 10 பேர் காயம்
கரூரில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
9 Jan 2024 9:23 AM ISTசபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைபை சேவை
சபரிமலையில் இதுவரை 25¾ லட்சம் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
25 Dec 2023 8:33 PM ISTஆட்டோ மீது அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதியது- 5 பேர் உயிரிழப்பு
சாலை வளைவில் பஸ் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Dec 2023 10:58 AM ISTபம்பைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலியில் அய்யப்ப பக்தர்கள் சாலை மறியல்
வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலி பாதையில் அய்யப்ப பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Dec 2023 1:31 AM ISTஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்- அண்ணாமலை கண்டனம்
தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 12:57 PM ISTசபரிமலையில் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடங்கியது
பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
17 Nov 2023 11:54 AM ISTகார்த்திகை முதல் நாள்; துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பல்வேறு கோவில்களில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
17 Nov 2023 9:44 AM IST