மந்தாரக்குப்பத்தில்    பழக்கடை குடோனில் தீ விபத்து; ரூ.3¾ லட்சம் பொருட்கள் சேதம்

மந்தாரக்குப்பத்தில் பழக்கடை குடோனில் தீ விபத்து; ரூ.3¾ லட்சம் பொருட்கள் சேதம்

மந்தாரக்குப்பம் பழக்கடை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3¾ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
18 Nov 2022 12:15 AM IST