பெங்களூருவில் அரசு பஸ் மோதி 3 வயது குழந்தை பலி
மடிவாளா அருகே ஸ்கூட்டரில் பாட்டியுடன் சென்றபோது பி.எம்.டி.சி. பஸ் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
9 Oct 2023 6:45 PM GMTதிருத்தணி அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
திருத்தணி அருகே உறவினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
13 Jun 2023 12:05 PM GMTவேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை
வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2023 9:29 AM GMTகணவருடன் தகராறு: 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
27 May 2023 9:10 AM GMTஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 3 வயது குழந்தை பலி - பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. பெற்றோர் கண் எதிரேயே நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
19 April 2023 3:37 AM GMTகுளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
குளச்சல் அருகே பக்கத்து வீட்டில் விளையாட சென்ற போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
18 April 2023 8:58 PM GMTதாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு
திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
8 March 2023 5:18 AM GMTபள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை சாவு
யாதகிரி அருகே பள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
17 Nov 2022 6:45 PM GMT