தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்- பொது சுகாதாரத்துறை உத்தரவு
சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்
16 April 2024 5:23 PM ISTஜே.என்.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
25 Dec 2023 8:47 AM ISTதெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி திட்டம்!
நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
28 Nov 2023 9:27 AM ISTசென்னையில் 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு
தெரு நாய்களை வலை மூலம் பிடித்து, கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்படுகிறது.
28 Nov 2023 12:52 AM ISTஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி அரியலூரில் 30 நாட்கள் நடக்கிறது.
29 Sept 2023 12:52 AM ISTநாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்
திருத்துறைப்பூண்டியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
29 Sept 2023 12:45 AM ISTகடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு..!
கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்தது.
13 Sept 2023 10:05 AM ISTபுது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்த இங்கிலாந்து அரசு மும்முரம்..!
பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
11 Sept 2023 7:46 PM ISTவெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
9 Sept 2023 12:15 AM ISTகால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி
கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி நடந்தது.
21 Aug 2023 11:05 PM IST5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.
7 Aug 2023 12:15 AM ISTபள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
புதுவை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது.
14 July 2023 10:10 PM IST