திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் சாவு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் சாவு

உடுப்பியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வருங்கால கணவருடன் திருமணத்துக்கு ஆடை வாங்கி வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
17 Nov 2022 10:24 PM IST