பாரம்பரிய முறைப்படி குளத்தின்  மறுகால் திறப்பு விழா நடத்திய கிராம மக்கள்

பாரம்பரிய முறைப்படி குளத்தின் 'மறுகால் திறப்பு விழா' நடத்திய கிராம மக்கள்

வடமதுரை அருகே கோவில்களில் பூஜை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்ததனை என பாரம்பரிய முறைப்படி குளத்தின் ‘மறுகால் திறப்பு விழா'வை கிராம மக்கள் நடத்தினர்.
17 Nov 2022 9:21 PM IST