கருப்பு உருவம் என்னை பின்தொடர்கிறது..- தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவியின் திகிலூட்டும் வாக்குமூலம்

"கருப்பு உருவம் என்னை பின்தொடர்கிறது.."- தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவியின் திகிலூட்டும் வாக்குமூலம்

கருப்பு உருவம் ஒன்று தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று குதித்து விளையாட வற்புறுத்தியதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
17 Nov 2022 4:09 PM IST