அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 2.5 கோடி வாக்குகள் பதிவு.. முன்கூட்டியே வாக்களிக்கிறார் டிரம்ப்
நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நாளாக இருந்தாலும் பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது.
24 Oct 2024 12:40 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் யார்..? கருத்துக் கணிப்பில் முந்திய டிரம்ப்
டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு, தேர்தல் மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
12 Dec 2023 6:28 PM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல்... குடியரசு கட்சியின் 4வது விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
விவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர்.
7 Dec 2023 12:38 PM ISTவிவாதத்தில் என் மகளை எப்படி இழுக்கலாம்..? விவேக் ராமசாமியை வெளுத்து வாங்கிய நிக்கி ஹாலே
விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிஸ், டிம் ஸ்காட், கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 5 வேட்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
9 Nov 2023 6:23 PM ISTதோல்வி அடைந்தவர்களின் கட்சியாக மாறிவிட்டோம்.. விவேக் ராமசாமி பேச்சால் சர்ச்சை
உக்ரைன், சீனா விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால பாதை குறித்து ஐந்து பேரும் காரசாரமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
9 Nov 2023 1:55 PM ISTஅமெரிக்கா: செலவின மசோதாவிற்கு அனுமதி
அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளது.
1 Oct 2023 10:31 AM ISTஇந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 3:20 AM ISTஅமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு
நீண்ட இழுபறிக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
7 Jan 2023 10:04 PM ISTஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை - ஜோ பைடனுக்கு பின்னடைவு!
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 Nov 2022 7:05 AM IST