பெண்களுக்கு பாலியல் தொல்லை;  போலி டாக்டர் சிக்கினார்

பெண்களுக்கு பாலியல் தொல்லை; போலி டாக்டர் சிக்கினார்

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் அக்கு பஞ்சர் சிகிச்சை பெயரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பெண்களின் 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 3:25 AM IST