வீட்டின் மீது மரம் விழுந்தது;  மாமியார்-மருமகள் படுகாயம்

வீட்டின் மீது மரம் விழுந்தது; மாமியார்-மருமகள் படுகாயம்

குலசேகரம் அருகே நள்ளிரவில் வீட்டின்மீது மரம் விழுந்தது. இதில் மாமியார்-மருமகள் படுகாயம் அடைந்தனர்.
17 Nov 2022 2:33 AM IST