தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து சாவு

தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து சாவு

மத்திகிரி அருகே தனியார் நிறுவனத்தில் சோலார் பொருத்தும் பணியின் போது தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
17 Nov 2022 12:15 AM IST