மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து  பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Nov 2022 12:15 AM IST