ஆற்றில் இருந்த மண் திட்டுகளை  அகற்றிய விவசாயிகள்

ஆற்றில் இருந்த மண் திட்டுகளை அகற்றிய விவசாயிகள்

தென்னடார் பகுதிகளில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டதால் முள்ளியாற்றில் இருந்த மண் திட்டுகளை விவசாயிகள் அகற்றினர்.
17 Nov 2022 12:15 AM IST