குளத்தில் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர்

குளத்தில் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர்

ஆற்காடு அருகே வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Nov 2022 10:33 PM IST