சவுக்கு சங்கர் மீது போலீசாருக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை-ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் விளக்கம்

சவுக்கு சங்கர் மீது போலீசாருக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை-ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் விளக்கம்

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.
8 Jun 2024 8:21 PM IST
நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு வீச்சு: கைதான நீலம் ஆசாத்தின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
3 Jan 2024 1:56 PM IST
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் - தலைமை நீதிபதி உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் - தலைமை நீதிபதி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
6 July 2023 2:09 AM IST
செந்தில் பாலாஜி வழக்கு:  3-வது நீதிபதி நாளை பிற்பகல் விசாரணை

செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி நாளை பிற்பகல் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக 3-வது நீதிபதி நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார்.
5 July 2023 6:56 PM IST
ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 5:34 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
4 July 2023 5:57 AM IST
செந்தில் பாலாஜி வழக்கு: ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன் மற்ற 2 மனுக்கள் மீது விசாரணை - நீதிபதி அல்லி அறிவிப்பு

செந்தில் பாலாஜி வழக்கு: ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன் மற்ற 2 மனுக்கள் மீது விசாரணை - நீதிபதி அல்லி அறிவிப்பு

ஆட்கொணர்வு மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
15 Jun 2023 4:29 PM IST
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை - இருதரப்பு வாதங்கள் நிறைவு

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை - இருதரப்பு வாதங்கள் நிறைவு

ஆட்கொணர்வு மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
15 Jun 2023 2:33 PM IST
தனது லெஸ்பியன் தோழியை குடும்பத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளனர்.. இளம்பெண் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு

தனது லெஸ்பியன் தோழியை குடும்பத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளனர்.. இளம்பெண் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு

கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சுமையா ஷெரின்( 21) இவர தனது லெஸ்பியன் பார்ட்னர் ஹபீபாவை கண்டுபிடித்து தரக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
10 Jun 2023 6:31 PM IST
தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை; ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம்

தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை; ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம்

தம்பதிக்குள் பிரச்சினை தீரும் வரை ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பராமரிக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 April 2023 2:39 AM IST
குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது - ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

"குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது" - ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
16 Nov 2022 8:12 PM IST