பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை;  தலைமை ஆசிரியர் அதிரடி கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிரடி கைது

கயத்தாறு அருகே தனியார் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
17 Nov 2022 12:15 AM IST