பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடு

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடு

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.
3 Jun 2023 12:48 AM GMT
கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும் - பொன்னியின் செல்வன் 2 குறித்து கமல்ஹாசன் பேட்டி

'கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும்' - பொன்னியின் செல்வன் 2 குறித்து கமல்ஹாசன் பேட்டி

படத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2 May 2023 4:36 AM GMT
பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு

காலை 9 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2023 9:33 AM GMT
8 நகரங்களுக்கு செல்லும் பொன்னியின் செல்வன் 2 நடிகர்கள்

8 நகரங்களுக்கு செல்லும் 'பொன்னியின் செல்வன் 2' நடிகர்கள்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ந் தேதி திரைக்கு வர இருப்பதால், அதை நடிகர், நடிகைகளை கொண்டு விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.
17 April 2023 10:42 AM GMT
பொன்னியின் செல்வன்-2 படத்தில் இருந்து சிவோஹம் பாடல் வெளியீடு

'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இருந்து 'சிவோஹம்' பாடல் வெளியீடு

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் இருந்து ‘சிவோஹம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
12 April 2023 3:19 PM GMT
அமெரிக்காவில் முன்னதாகவே வெளியாகும் பொன்னியின் செல்வன்-2... 14-ந்தேதி முன்பதிவு தொடக்கம்

அமெரிக்காவில் முன்னதாகவே வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-2'... 14-ந்தேதி முன்பதிவு தொடக்கம்

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2023 12:18 PM GMT
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய பாடல் வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய பாடல் வெளியீடு

'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
8 April 2023 2:34 PM GMT
பொன்னியின் செல்வன் 2  படத்தின் புதிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.
7 April 2023 2:11 PM GMT
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் டிரைலர் வெளியானது

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் டிரைலர் வெளியானது

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
29 March 2023 5:05 PM GMT
பொன்னியின் செல்வன் 2  படத்தின் இசை மற்றும் டிரைலர்  வெளியீட்டு விழா எப்போது - வெளியான அறிவிப்பு

'பொன்னியின் செல்வன் 2 ' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா எப்போது - வெளியான அறிவிப்பு

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மார்ச் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 March 2023 8:11 AM GMT
திட்டமிட்ட தேதியில் வருமா? பொன்னியின் செல்வன் 2 ரீலீஸ் வதந்திக்கு விளக்கம்

திட்டமிட்ட தேதியில் வருமா? 'பொன்னியின் செல்வன் 2' ரீலீஸ் வதந்திக்கு விளக்கம்

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் 'மேக்கிங்' வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அதில் ஏப்ரல் 28-ல் படம் ரிலீசாவதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
3 March 2023 3:16 AM GMT
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது
1 March 2023 9:54 AM GMT