ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
16 Nov 2022 6:17 AM IST