டிட்கோ நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

டிட்கோ நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை ரூ.150 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

டிட்கோ நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.150 கோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
16 Nov 2022 4:48 AM IST