மீண்டும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஆகிறாரா ஹேமந்த் சோரன்?
முதல்-மந்திரி சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 July 2024 6:32 PM ISTஅமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
18 Sept 2023 11:07 PM ISTசட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்
சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆஜரானார். இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் அமலாக்கத்துறையை கேட்டுக்கொண்டார்.
18 Nov 2022 1:41 AM ISTஅமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி கோரிக்கை நிராகரிப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
16 Nov 2022 1:15 AM IST