அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை ஓய்ந்தாலும் விளக்குகளை காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
15 Nov 2022 7:38 PM GMT