இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
5 Dec 2024 6:47 AM ISTஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
8 April 2024 4:30 PM ISTஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்தது ஏன்?
ஹாமஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், போர் நிறுத்த தீர்மானம் அவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என அமெரிக்கா கூறியது.
9 Dec 2023 9:04 AM ISTசூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய நாடுகள் அவை கவலை
ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
26 April 2023 9:33 AM ISTமியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி- ஐநா கடும் கண்டனம்
மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐநா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
12 April 2023 9:03 AM ISTபாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐநாவின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு
அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
17 Jan 2023 5:06 PM ISTஐநாவில் காஷ்மீர் பிரச்சினயை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி
அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
15 Dec 2022 11:08 AM ISTஜி 20 தலைமை இந்தியாவுக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: ஐநாவில் இந்திய தூதர் பெருமிதம்
ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று ஐநாவில் இந்திய தூதர் தெரிவித்தார்.
2 Dec 2022 11:08 AM IST48 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு 400 கோடியாக இருந்தது. அடுத்த 48 ஆண்டுகளில் மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது.
15 Nov 2022 3:46 PM IST