வரன்தேடி குவிந்த 11 ஆயிரம் வாலிபர்கள்:  250 பெண்கள் மட்டுமே விண்ணப்பம்:  அரசு வேலை வேண்டும்,விவசாயம் செய்யும் மணமகன் வேண்டாம் என கூறியதால் பரபரப்பு

மண்டியா மாவட்டம் ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஒக்கலிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது.
15 Nov 2022 5:35 AM IST