கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
15 Nov 2022 2:15 AM IST