தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட  வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை   இணைத்தது எப்படி? என விசாரணை தீவிரம்

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை இணைத்தது எப்படி? என விசாரணை தீவிரம்

தூத்துக்குடியில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசையை இணைத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கூறினார்.
15 Nov 2022 12:15 AM IST