குமரியில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
26 Oct 2023 12:15 AM ISTகுமரியில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
22 Oct 2023 12:15 AM ISTகுமரியில் தொடர் மழைக்கு ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்து சேதம்
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்தன. 26 மரங்கள் சாய்ந்தன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
17 Oct 2023 12:15 AM ISTகுமரியில் தொடர்மழை:இரணியலில் 26 மி.மீ. பதிவு
குமரியில் தொடர்மழை: இரணியலில் 26 மி.மீ. பதிவு
10 Sept 2023 1:43 AM ISTகுமரியில் பொய்த்த தென்மேற்கு பருவமழை: குட்டை போல் மாறிய மாம்பழத்துறையாறு அணை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல் மாறியது.
19 Aug 2023 2:30 AM ISTகுமரியில் 7 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
குமரி மாவட்டத்தில் 7 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
2 July 2023 12:45 AM ISTகுமரியில் இன்று முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. எனினும் விற்பனை குறையாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Jun 2023 2:44 AM ISTகுமரியில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை
குமரியில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
7 Jun 2023 11:25 PM ISTகுமரியில்கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் வாட்ஸ்-அப் எண்ணை வெளியிட்டது போலீஸ்
குமரியில்கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று வாட்ஸ்-அப் எண்ணை போலீஸ் வெளியிட்டது
30 May 2023 3:33 AM ISTகுமரியில் இடி- மின்னலுடன் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
19 May 2023 10:25 PM IST