இரு தரப்பினர் இடையே மோதல்; 5 பேர் படுகாயம்

இரு தரப்பினர் இடையே மோதல்; 5 பேர் படுகாயம்

சிவமொக்காவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் படுகாயமடைந்தனர். இதனால் வன்முறை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14 Nov 2022 10:08 PM IST