ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை;  ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை; ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டார்.
14 Nov 2022 8:58 PM IST