கடலூா் மாவட்டத்தில் தொடர் மழை:  5 ஆயிரம் ஏக்கர் பயிர்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்  112 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

கடலூா் மாவட்டத்தில் தொடர் மழை: 5 ஆயிரம் ஏக்கர் பயிர்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் 112 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த மழைக்கு 112 வீடுகள் சேதமடைந்துள்ளது.
14 Nov 2022 12:15 AM IST